Day: July 6, 2022

அக்னிபாத் திட்டம் வழியாக கடற்படையில் இணைய 10000 பெண்கள் விண்ணப்பம்

July 6, 2022

அக்னிபாத் திட்டம் வழியாக இந்திய கடற்படையில் இணைய 10000 பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜீலை 15 முதல் 30 வரை இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2022ல் 3000 பேர் அக்னிபாத் திட்டத்தின் மூலம் கடற்படையில் இணைக்கப்பட உள்ளனர்.இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஐஎன்எஸ் சில்கா தளத்தில் தயார் செய்யப்பட்டுகின்றன.இங்கு பெண்கள் உட்பட தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு முன் இராணுவம் பெண்களை அதிகாரிகளாக மட்டுமே இராணுவத்தில் […]

Read More

இந்திய இராணுவத்திற்கு 29000 இரவில் பார்க்கும் கருவிகள்

July 6, 2022

இந்திய இராணுவம் தனது தாக்கும் துப்பாக்கிகளுக்காக 29792 இரவில் பார்க்கும் கருவிகளை வாங்க உள்ளது.இந்திய இராணுவம் தனது 7.62× 55mm தாக்கும் துப்பாக்கிகளுக்காக இரவில் பார்க்கும் கருவிகள் வாங்க டென்டர் விடுத்துள்ளது. இந்த இரவில் பார்க்கும் கருவிகளுடன் லென்ஸ் கவர்,கண்ணை பாதுகாக்கும் அமைப்பு, சுத்தம் செய்யும் கிட் ,பேட்டரி சார்ஜர் , மூன்று செட் பேட்டரிகள் போன்ற துணை கருவிகளும் வாங்கப்பட உள்ளது. இந்த மொத்த கருவிகளில் 50% இந்தியத் தயாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என […]

Read More

உக்ரேன்-இரஷ்ய போரால் IL-76 விமானம் அப்கிரேடு பாதிப்பு

July 6, 2022

இரஷ்ய உக்ரேன் மோதலால் இந்திய விமானப்படையின் IL-76MD விமானத்தின் அப்கிரேடு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.புதிய தகவல்தொடர்பு அமைப்பு, நேவிகேசன் அமைப்பு, ஏவியோனிக்ஸ் மற்றும் என்ஜின் அப்கிரேடு ஆகியவை விமானத்திற்கு அப்கிரேடு செய்ய இந்திய விமானப்படை திட்டமிட்டது. இந்திய விமானப்படை தற்போது 14 IL-76MD விமானங்களும் , 6 IL-78MKI விமானங்களும் இயக்கி வருகிறது. IL-76MD விமானங்கள் 1986ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகின்றன.மேலும் தற்போது இந்த விமானங்களை மறுகட்டுமானம் அல்லது அப்கிரேடு செய்தல் அவசியமாகும்.இதன் காரணமாக […]

Read More