இந்திய கடற்படை தனது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்குதவற்காக புதிய விமானங்களை வாங்குவதாக உள்ளது.இதற்காக Rafale M மற்றும் F-18 ஆகிய இரு விமானங்களையும் சோதனை செய்து வந்தது.தற்போது இரு விமானங்களின் சோதனைகளும் முடிவு பெற்றுள்ளது. Rafale M அல்லது F-18 விமானம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது எனினும் மொத்தம் எத்தனை விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல்கள் இல்லை.மேலும் தற்போது அவரச காலத் தேவைக்காக மட்டுமே இந்த விமானங்களை கடற்படை வாங்க உள்ளது.அதாவது […]
Read Moreஇந்தியா முதல் முறையாக உள்நாட்டிலேயே கட்டியுள்ள விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் அடுத்த மாதம் படையில் இணைய உள்ளது.படையில் இணைய உள்ள தருவாயில் அடுத்த வாரம் தனது கடைசி கட்ட கடற்சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இரு வாரத்தில் இந்த சோதனைகள் முடிவுறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.23000 கோடிகள் செலவில் இந்த கப்பல் இந்த கட்டப்பட்டுள்ளது.கடற்சோதனைகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் அடுத்த மாதம் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்த கப்பல் படையில் இணையும். […]
Read Moreஆஸ்திரேலியா விமானப்படை நடத்த உள்ள பிட்ச் பிளாக் போர்பயிற்சிக்கு இந்திய விமானப்படை தனது சுகாய் விமானங்களை அனுப்ப உள்ளது.இந்த போர்பயிற்சியில் ரபேல் உடன் பிரான்ஸ் , டைபூன் விமானத்துடன் ஜெர்மனி, F2 விமானத்துடன் ஜப்பான் ,F15SG மற்றும் F-16 விமானங்களுடன் சிங்கப்பூர் , F-16A விமானத்துடன் இந்தோனேசியா மற்றும் F-15C விமானத்துடன் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு இந்திய விமானப்படை இந்த பயிற்சியில் பங்கேற்றது.நான்கு சுகாய் விமானங்கள் ,1 சி-130 விமானம் […]
Read Moreஇந்தியா தனது விமானப்படைக்காக C-295 விமானங்களை வாங்க உள்ளது.இந்த திட்டமானது திட்டமிட்டபடி நடந்து வருகிறது.இந்த விமானத்தில் 13200 பாகங்கள் ,4600 துணை பாகங்கள் மற்றும் ஏழு பெரிய முக்கிய பாகங்கள் உள்ளன. இவை வெளிப்புற இறக்கை, நடு இறக்கை, box, nose fuselage, center fuselage, appendages மற்றும் கதவுகள் ஆகும்.இந்த முக்கிய பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.இவை தவிர மேலதிக பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட உள்ளன. மேலும் இந்த சி-295 விமானங்கள் தயாரிப்பில் […]
Read More