Day: July 4, 2022

தேஜசை பலம்மிக்கதாக மாற்ற உள்ள 5 முக்கிய ஆயுதங்கள்

July 4, 2022

1 ) பிரம்மோஸ் NG2) ருத்ரம் 33) அஸ்திரா MK2&34) STAR அடிப்படை Anti-Radiation/ AWACS ஏவுகணை5) அஸ்திரா CCM பிரம்மோஸ் NG. பிரம்மோசின் அடுத்த தலைமுறை ஏவுகணை இன்னும் 3-5 வருடங்களில் தயாராகும்.இந்த ஏவுகணை நெருங்கி ஹைப்பர்சோனிக் வேகத்திற்கு அதாவது மாக் 4.5 வேகத்தில் செல்லக்கூடியதாக அமையும். ருத்ரம் 3 விமானத்தில் ஏவப்படக்கூடிய ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய குவாசி பலிஸ்டிக் ஏவுகணை தான் இந்த ருத்ரம் 3 ஏவுகணை.மாக் 5 வேகத்தில் 550கிமீ வரை […]

Read More

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ட்ரோன்- என்ன நடந்தது ?

July 4, 2022

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தீல் பாக் ட்ரோன் ஒன்று தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சம்பா மாவட்டத்தில் சிலியரி என்ற கிராமத்தின் அருகே இந்த பாக் ட்ரோனை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துள்ளனர். 500மீ உயரத்தில் 12 நிமிடங்களுக்கு இந்த ட்ரோன் தென்பட்டதாக பாதுகாப்பு படை வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிகாலையில் இந்த ட்ரோன் பறந்ததாக தெரிகிறது.12 நிமிடம் தொடர்ந்து பறந்த பிறகு அந்த ட்ரோன் பாகிஸ்தான் பக்கம் திரும்ப சென்றுள்ளது. ட்ரோனை பார்த்தை இடத்தில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் […]

Read More

பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரு வருடத்தில் காலி

July 4, 2022

காஷ்மீரீல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரே வருடத்திற்குள் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு 64% ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 64% பேர் இயக்கத்தில் இணைந்த ஒரே வருடத்தில் பாதுகாப்பு படையால் வீழ்த்தப்படுவர். தனது வலுவான உளவு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது பிடியை இறுக்கியுள்ளன. மேலும் பயங்கரவாத இயக்கத்தில் இணையும் 28% பயங்கரவாதிகள் முதல் மாதத்திலேயே வீழ்த்தப்படுகின்றனர்.54% பேர் முதல் ஆறு மாதத்திற்குள்ளும் 59% பேர் முதல் ஒன்பது மாதத்திற்குள்ளும் […]

Read More