Breaking News

Day: July 3, 2022

ஒரே ஒரு கிரேனேடு ,இரஷ்யாவின் மொத்த வெடிபொருள் குடோன் க்ளோஸ்

July 3, 2022

10000 அமெரிக்க டாலர் செலவுள்ள ஒரு சிறிய ட்ரோன் உதவியுடன் இரஷ்யாவின் ஒரு பெரிய வெடிபொருள் கிடங்கை உக்ரேன் வெடிக்கச் செய்துள்ளது.ஒரு சிறிய DJI ட்ரோனில் ஒரு கிரேனேடை பொருத்தி வெடிபொருள் கிடங்கின் மீது வெடிக்கச் செய்துள்ளது உக்ரேன். உக்ரேனின் தற்போது இரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ் மகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த வெடிப்பை தொடர்ந்து பெரிய அளவிலான புகைமூட்டம் கிமீ தூரம் பரந்து விரிந்துள்ளதை பு கைப்படங்களில் காண முடிகிறது. இந்த வெடிபொருள் கட்டிடத்தில் ஆர்டில்லரிகளுக்கு […]

Read More

பயங்கரவாதிகளை பிடித்து ஒப்படைத்த காஷ்மீர் கிராமத்தினர்

July 3, 2022

காஷ்மீரீல் உள்ள ஒரு கிராமத்தினர் பயங்கரவாதிகளை பிடித்த சம்பவம் தற்போது நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளையும் கிராம மக்கள் பிடித்து பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைத்துள்ளனர். ரியாசி எனும் மாவட்டத்தில் உள்ள துக்சான் எனும் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பயங்கரவாதிகளை கிராமத்தினர் பிடித்து பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள்,7 கிரேனேடுகள் மற்றும் பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. […]

Read More

இந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக ஆர்மர் வாகனங்கள்

July 3, 2022

இந்திய இராணுவத்திற்கு 800 இலகுரக கவச வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.இராணுவ வீரர்களின் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக இந்த 800 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கான Request for Information (RFI) தற்போது இராணுவம் வெளியிட்டுள்ளது.எளிதில் மாற்றத்தக்க வடிவம் கொண்டதாக இந்த வாகனம் அமைய வேண்டும் என இராணுவம் வேண்டியுள்ளது. பனி பிரதேசம், பாலைவனம் மற்றும் மலைப் பிரதேசம் என அனைத்திலும் இயங்கத்தக்கதாக இந்த வாகனம் இருக்க வேண்டும் என இராணுவம் கூறியுள்ளது.மேலும் Battle Field Surveillance […]

Read More