Day: July 1, 2022

கடல்சார் த்ருவ் வானூர்தி முதல் பறத்தல் சோதனை

July 1, 2022

ஹால் நிறுவனத்தின் அதிநவீன இலகுரக வானூர்தியான த்ருவ் ( சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரகம் ) வானூர்தியின் கடற்படை ரகம் தனது முதல் பறத்தல் சோதனையை மேற்கொண்டுள்ளது.பெங்களூருவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படை இயக்கும் வண்ணம் இந்த வானூர்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை கடந்த 18 வருடங்களாக த்ருவ் வானூர்தியை இயக்கி வருகின்றன.ஆனால் பெரிய உருவம் காரணமாக இந்த வானூர்தியை போர்க்கப்பல்களில் இருந்து இயக்க முடியாது.இந்த புதிய வகையில் இறக்கைகள் அவ்வாறு கப்பல்களில் […]

Read More

இந்திய நீர்மூழ்கியில் உள்நாட்டு தயாரிப்பு AIP அமைப்பு : டிஆர்டிஓ

July 1, 2022

இந்திய நீர்மூழ்கிகளிலன இந்தியத் தயாரிப்பு Fuel Cell based Air Independent Propulsion (AIP) அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.இந்த அமைப்பு விரைவில் தயார் ஆகும் எனவும் இது ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கியில் பொருத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 2025ம் ஆண்டு கல்வாரி ரக நீர்மூழ்கிகள் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படும்.அந்த நேரத்தில் இந்த நீர்மூழ்கிகளுக்கு இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக மேம்படுத்தியுள்ள AIP அமைப்பு பொருத்தப்படும் என டிஆர்டிஓ தலைவர் சதீஸ் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார். […]

Read More

இந்திய இராணுவத்திற்கான இலகுரக டேங்க் குறித்த முக்கிய அப்டேட்

July 1, 2022

இந்திய இராணுவத்திற்காக டிஆர்டிஓ மேம்படுத்தும் இலகு ரக டேங்க் அடுத்த வருடம் தயாராக இருக்கும் என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார். இந்தியாவினுடைய Larsen & Toubro (L&T) நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ இந்த இலகுரக டேங்கை மேம்படுத்தும் எனவும் இந்த டேங்க் அடுத்த வருடம் தயாராக வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இலகுரக டேங்க் மேம்பாடு முழு வேகத்தில் செல்வதாகவும் டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.2023ல் டேங்க் முழுத் தயாரிப்புக்கு தயாராகும் எனவும் அவர் கூறியுள்ளார். டேங்க் தயாரிப்பு […]

Read More