பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

  • Tamil Defense
  • June 16, 2022
  • Comments Off on பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

குறைந்த தூரம் செல்லக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையான பிரித்வி-2 வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.ஜீன் 15,2022 அன்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்து.ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரவு நேரச் சோதனையாக இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.