1 min read
இத்தனை திறமைகளா ! மேலும் வானூர்திகள் வாங்க இந்தியா விருப்பம்- போயிங் தகவல்
தற்போது இந்திய விமானப்படை 22 அப்பாச்சி மற்றும் 15 சின்னூக் வானூர்திகளை இயக்கி வருகிறது.கடந்த 2015 ம் ஆண்டு அமெரிக்காவின் Boeing நிறுவனத்திடம் இருந்து இந்த வானூர்திகளை பெற இந்திய ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.2020ல் இந்திய இராணுவத்திற்காக மேலும் ஆறு அப்பாச்சி வானூர்திகள் $800 மில்லியன் டாலர்கள் செலவில் பெற முடிவு செய்யப்பட்டது.
தற்போது இராணுவத்திற்கு மேலதிக அப்பாச்சி வானூர்திகளும் விமானப்படைக்கு மேலதிக சின்னூக் வானூர்திகளும் தேவையாக உள்ளது.
தற்போது இந்திய மேலதிக சின்னூக் மற்றும் அப்பாச்சி வானூர்திகள் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக போயிங் நிறுவனம் கூறியுள்ளது.