நவீனமாகும் படைகள்;74000 கோடிக்கு புதிய தளவாடங்கள் வாங்க அனுமதி
1 min read

நவீனமாகும் படைகள்;74000 கோடிக்கு புதிய தளவாடங்கள் வாங்க அனுமதி

இராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு பாதுகாப்பு படைகளுக்கு 76000 கோடிகள் செலவில் புதிய தளவாடங்கள் வாங்க அனுமதி வழங்கியுள்ளது.

கடற்படைக்கான புதிய அடுத்த தலைமுறை கார்வெட் கப்பல்கள் உட்பட 76000 கோடிகளுக்கு புதிய தளவாடங்கள் வாங்கப்பட உள்ளன.

தவிர இராணுவத்திற்கு Rough Terrain Fork Lift Trucks (RTFLTs), பாலம் அமைக்கும் டேங்குகள் (BLTs), Wheeled Armoured Fighting Vehicles (Wh AFVs) with Anti-Tank Guided Missiles (ATGMs) மற்றும் Weapon Locating Radars (WLRs) போன்றவற்றை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு டோர்னியர் மற்றும் Su-30 MKI என்ஜின்கள் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.