லஷ்கர் பயங்கரவாதி ஒருவனை பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்து பயங்கரவாதிக்கு ஆதரவளித்துள்ளது சீனா.
அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனுக்கு மீண்டும் ஒரு முறை சீனா ஆதரவளித்துள்ளது.இந்தியாவினுடைய இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும் சீனா அந்த தீர்மானத்தை தடுத்துள்ளது.
சீனாவின் இந்த செயலால் இந்தியா கடுப்பாகியுள்ளது.சீனாவின் பொருள்களை நாம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில் சீனா திருந்த வாய்ப்பில்லை.