Breaking News

Day: June 23, 2022

ஜெர்மனியிடம் இருந்து நவீன ஆயுதம் பெற்ற உக்ரேன்

June 23, 2022

ஜெர்மனியிடம் இருந்து முதல் தொகுதி Panzerhaubitze Pzh 2000 155mm ஹொவிட்சர்களை உக்ரேன் தற்போது பெற்றுள்ளது. மேலும் ஜெர்மனி இந்த ஹொவிட்சரை இயக்குவதற்கான பயிற்சியை உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு ஏற்கனவே அளித்துள்ளது. இரஷ்ய ஊடுருவலை தடுக்க உக்ரேன் ஜெர்மனியிடம் அதிநவீன ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டே இருந்ததை தொடர்ந்து தற்போது ஜெர்மனி அதிநவீன ஹொவிட்சர்களை அனுப்பி உள்ளது. 40கிமீ தூரம் வரை தாக்கும் இந்த ஹொவிட்சர்கள் ஜெர்மனியிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களுள் ஒன்றாகும்.

Read More

இந்திய இராணுவத்திற்கு புதிய ரேடார்கள் ஆர்டர்

June 23, 2022

இந்திய இராணுவத்திற்கு ஆறு புதிய ரேடார்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.ஆறு ஸ்வாதி மார்க் 2 Weapon Locating Radar ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த ரேடார்களை பாரத் டைனமிக் நிறுவனம் தயாரித்து இந்திய இராணுவத்திற்கு வழங்கும்.400 கோடிகள் ரூபாய் செலவில் இந்த ரேடார்கள் வாங்கப்பட உள்ளன. இந்த மார்க் 2 ரேடார்கள் முந்தைய ஸ்வாதி ரேடாரின் அப்கிரேடு வகை ஆகும்.அதாவது மலைசார்ந்த பிரதேசங்களில் இயங்கும் வண்ணம் இந்த ரேடார்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மலைசார்ந்த இடங்களில் இந்த ரேடார் பரிசோதனை […]

Read More

மலேசியாவின் போர்விமான கொள்முதல் டென்டர்- தேஜஸ் விமானத்திற்கு வாய்ப்பா ?

June 23, 2022

மலேசியா தற்போது தனது விமானப்படைக்கு 18 இலகுலக காம்பட் விமானம் வாங்க உள்ளது.இதற்கு இந்தியா தனது தேஜஸ் விமானத்தை வழங்க தயாராக உள்ளது.மேலும் இத்துடன் மலேசிய நாட்டு சு-30 விமானங்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் ஹால் நிறுவனம் சுகாய் விமானங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் நிறைய அனுபவங்களை கொண்டிருப்பதால் மலேசியாவின் சுகாய் விமானங்களை தொடர்ந்து பறக்க வைப்பதில் உறுதுணையாக இருக்கும். தென் கொரியா மற்றும் சீனாவும் […]

Read More

இந்திய வரும் பிலிப்பைன்ஸ் வீரர்கள்- பிரம்மோஸ் பயிற்சி

June 23, 2022

பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டு வீரர்கள் இந்தியா வர உள்ளனர்.கரையோர கப்பல் எதிர்ப்பு பட்டாலியனை சேர்ந்த பிலிப்பைன்ஸ் வீரர்கள் இதற்காக இந்தியா வர உள்ளனர். பிரம்மோஸ் அமைப்பு ஆபரேசன், மற்றும் பராமரிப்பு குறித்த பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.பிலிப்பைன்ஸ் PMC தலையையகத்தில் கமாண்டன்ட் ஹெரிகோ என்பவர் தலைமையில் இந்த வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்த குழுவிற்கு லெப் கலோ மிகல் பெரேஸ் என்பவர் தலைமை தாங்குவார்.பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு […]

Read More