Day: June 17, 2022

அக்னிபாத் திட்டமும் இந்திய கடற்படை தளபதி விளக்கமும்

June 17, 2022

அக்னிபாத் திட்டம் தொடர்பாக தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் தற்போது கடற்படை தளபதி விளக்கம் கொடுத்துள்ளார். நிறைய இளைஞர்களை இராணுவத்திற்கு கொண்டு வரும் நோக்கோடும் நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த குறிப்பிட்ட இளைஞரின் வாழ்க்கை மாற்றம் குறித்து கடற்படை தளபதி பேசியுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஆக படையில் இணையும் வீரருக்கு ஒரு போர்க்கப்பல்,நீர்மூழ்கி ஆகியவற்றை இயக்க கற்றுத் தரப்படுகிறது.நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுத் […]

Read More

மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய சீனா

June 17, 2022

சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை இன்று கடற்சோதனைக்கு களமிறக்கியுள்ளது.சீனா சொந்தமாக கட்டும் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இதுவாகும். டைப்003 ரக கப்பலான இதற்கு ” புஜியன் ” என சீனா பெயரிட்டுள்ளது.தைவானுக்கு அருகே உள்ள சீனாவின் தென்கிழக்கு மாகாணத்தின் பெயரை சீனா இந்த விமானம் தாங்கிகப்பலுக்கு வைத்துள்ளது. இது சீனாவின் முதல் Catapult Assisted Take-off But Arrested Recovery (CATOBAR) ரக விமானம் தாங்கி கப்பல் ஆகும்.மிக நவீனமான இந்த கப்பலை […]

Read More