Day: June 16, 2022

இராணுவம்-விமானப்படை இணைந்து ஹிமாச்சலில் போர்பயிற்சி

June 16, 2022

ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவத்தின் சிறப்பு படைகள் இணைந்து நீரில் தரையிறங்கி பயிற்சி செய்தன. ஹிமாச்சலில் உள்ள கோபிந்த் சாகர் ரிசர்வியரில் இந்த பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது.எதிரி நீர்நிலைகளில் இறங்கி ஆபரேசன் நடத்துதல் தொடர்பாக இந்த பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல இந்த வருடம் மார்ச் 24 மற்றும் 25ல் சிலிகுரி காரிடரில் இந்திய இராணுவம் பயிற்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.இது போல இந்திய […]

Read More

பிரித்வி-2 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை

June 16, 2022

குறைந்த தூரம் செல்லக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையான பிரித்வி-2 வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.ஜீன் 15,2022 அன்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்து.ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரச் சோதனையாக இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

Read More