Day: June 14, 2022

இந்திய இராணுவத்திற்கு ஆறு அப்பாச்சி தாக்கும் வானூர்திகள்

June 14, 2022

இந்திய கடற்படை தனது விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்குதவற்காக புதிய விமானத்தை தேடி வருகிறது.இதற்கு F/A-18E/F Super Hornet விமானம் சிறந்த தேர்வாக அமையும் என அமெரிக்க நிறுவனமான Boeing நிறுவனம் கூறியுள்ளது. இந்திய கடற்படைக்கு எத்தனை விமானங்கள் தேவை என்ற தகவல் இல்லை ஆனால் முந்தைய தகவல் படி 57 விமானங்கள் வரை பெறப்படலாம்.ஆனால் இந்திய கடற்படைக்காக இந்தியா சொந்தமாகவே TEDBF ரக விமானத்தை மேம்படுத்தி வரும் நிலையில் புதிய விமானங்கள் வாங்கப்படும் எண்ணிக்கையில் […]

Read More