Day: June 13, 2022

நம்மிடமும் ஹைபர்சோனிக் ஆயுதம் – பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் சிஇஓ புதிய தகவல்

June 13, 2022

இந்திய-இரஷ்யா இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் இந்த Brahmos aerospace நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனத்தின் CEO தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.இந்தியாவால் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்க முடியும் எனவும் இன்னும் ஐந்து முதல் ஆறு வருடத்தில் இந்தியாவிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். உலகின் அதிவேக மற்றும் மிகத்துல்லிய சூப்பர் சோனிக் ஆயுதம் நமது பிரம்மோஸ் ஆகும்.பிரம்மாஸ் தயாரிப்பின் வெள்ளி விழாவின் போது பேசிய பிரம்மோஸ் சிஇஓ அதுல் ரானே இந்த தகவலை […]

Read More

இத்தனை திறமைகளா ! மேலும் வானூர்திகள் வாங்க இந்தியா விருப்பம்- போயிங் தகவல்

June 13, 2022

தற்போது இந்திய விமானப்படை 22 அப்பாச்சி மற்றும் 15 சின்னூக் வானூர்திகளை இயக்கி வருகிறது.கடந்த 2015 ம் ஆண்டு அமெரிக்காவின் Boeing நிறுவனத்திடம் இருந்து இந்த வானூர்திகளை பெற இந்திய ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.2020ல் இந்திய இராணுவத்திற்காக மேலும் ஆறு அப்பாச்சி வானூர்திகள் $800 மில்லியன் டாலர்கள் செலவில் பெற முடிவு செய்யப்பட்டது. தற்போது இராணுவத்திற்கு மேலதிக அப்பாச்சி வானூர்திகளும் விமானப்படைக்கு மேலதிக சின்னூக் வானூர்திகளும் தேவையாக உள்ளது. தற்போது இந்திய மேலதிக சின்னூக் மற்றும் அப்பாச்சி […]

Read More

இந்தியாவிற்கு நுழைய முயன்ற சீனர்கள்- கைது செய்த பாதுகாப்பு படையினர்

June 13, 2022

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரு சீனர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.நேபாளம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரு சீனர்களை இந்திய-நேபாள பாதுகாப்பு படையான சஹாஸ்திரா சீம பால் ( SSB) வீரர்கள் கைது செய்துள்ளனர். இந்திய-நேபாள எல்லையில் உள்ள பித்தா,சீதாமாரி என்னுமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்களிடம் இருந்து நேபாள பாஸ்போர்ட்,3 ஏடிஎம் கார்டுகள் ,சிகரெட்டுகள் மற்றும் மேலம் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More