Breaking News

Day: June 2, 2022

160கிமீ செல்லும் அஸ்திரா ஏவுகணை சோதனை

June 2, 2022

160கிமீ வரை செல்லும் அஸ்திரா மார்க் 2 BVR ஏவுகணை அடுத்த மாதம் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் AIM-120D AMRAAM ஏவுகணையின் ஒத்த திறனை இந்த அஸ்திரா மார்க் 2 ஏவுகணை கொண்டுள்ளது.இந்த புதிய அஸ்திரா ஏவுகணை இந்திய விமானப்படையில் உள்ள தேஜஸ் உட்பட அனைத்து போர்விமானங்களுடனும் இணைக்கப்பட உள்ளது. இந்தியா தற்போது Rs 2,971 கோடிகள் செலவில் அஸ்திரா மார்க் 1 ஏவுகணை வாங்க உள்ளது.இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்காக இந்த […]

Read More