நேவல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்த கடற்படை

சீ கிங் வானூர்தியில் இருந்து DRDO தயாரிப்பு NASM எனப்படும் நேவல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்திய கடற்படை.

ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை களத்தில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.சீ கிங் வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்ட கானொளியும் நமது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

https://youtube.com/shorts/JDUFmJQW2hA?feature=share