இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படைக்கு சுமார் 100 Glidefire SSM அதாவது Surface to Surface ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றை Make-2 திட்டத்தின் கீழ் தயாரிக்கவும், இந்திய கடற்படையின் கப்பல்களில் எவ்வித மாற்றமும் இன்றி பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இந்திய கடற்படை Medium Speed Marine Diesel Engine, Lightweight High Speed Engine, Oily Water Seperator System, Rukmani Satellite Communication Terminals மற்றும் Electro Optical Search & Track system ஆகியற்றையும் Make -1 மற்றும் Make – 2 திட்டங்களின் கீழ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கூடுதல் தகவல் ஆகும்.