6 டிவிஷன்களை சீன எல்லைக்கு நகர்த்தும் இந்தியா !!
1 min read

6 டிவிஷன்களை சீன எல்லைக்கு நகர்த்தும் இந்தியா !!

இந்திய தரைப்படை சுமார் 6 டிவிஷன் அளவிலான படைகளை சீனா உடனான எல்லையோரம் நகர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் வீரர்கள் பாகிஸ்தான் எல்லை மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

ஒரு டிவிஷனில் 15,000 காலாட்படை வீரர்கள் மற்றும் 8000 இதர உதவி படைப்பரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் என மொத்தமாக 23,000 வீரர்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.