மேலதிக P8I NEPTUNE விமானங்களை விற்க இந்தியா வரும் BOEING நிறுவன தலைமை செயல் அதிகாரி !!
1 min read

மேலதிக P8I NEPTUNE விமானங்களை விற்க இந்தியா வரும் BOEING நிறுவன தலைமை செயல் அதிகாரி !!

BOEING நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான டேவிட் கால்ஹூன் விரைவில் இந்தியா வர உள்ளதாகவும் பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் ஆனால் தேதி வெளியாகவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று இருதரப்பு 2+2 (வெளியுறவு+பாதுகாப்பு) பேச்சுவார்த்தைகளில் ராஜ்நாத் சிங் சென்ற போது Boeing மற்றும் Lockheed Martin நிறுவன தலைவர்களை சந்தித்து பேசினார் அதையொட்டியே இந்த செய்தி வெளியாகவில்லை.

குறிப்பாக இந்தியா 6 BOEING P8-I NEPTUNE ரக கடல்சார் வேட்டை மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு வேட்டை விமானங்களை விற்பதற்கு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.