அடாக்ஸ் ஆர்ட்டில்லரி வெற்றிகரமாக சோதனை

  • Tamil Defense
  • May 2, 2022
  • Comments Off on அடாக்ஸ் ஆர்ட்டில்லரி வெற்றிகரமாக சோதனை

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள 155 mm/52 காலிபர் Advanced Towed Artillery Gun System (#ATAGS) Howitzers ஆர்டில்லரி வெற்றிகரமாக பொக்ரானில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏபரல் 26 முதல் மே 02 வரை இந்த ஆர்டில்லரி உபயோகிப்பாளர் சோதனை மேற்கொண்டது.அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.

இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்திய இந்த ஆர்டில்லரி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.