Day: May 22, 2022

உள்நாட்டிலேயே குளிர்கால உடைகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

May 22, 2022

இந்தியா ECWCS – Extreme Cold Weather Clothing systems எனப்படும் அதிக குளிர் பிரதேச உடைகள் மற்றும் பூட்ஸ்களை நீண்ட காலமாகவே வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது . இந்த நிலையில் AROO எனப்படும் இந்திய தனியார் நிறுவனம் ஒன்று இத்தகைய பொருட்களை தயாரித்து வருகிறது தற்போது இந்த நிறுவன தயாரிப்புகளை இந்திய தரைப்படை வாங்கி பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ECWCS என்பது மூன்றடுக்கு உடையாகும் இவற்றை ஒன்றின் மேல் […]

Read More

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் ஒத்திகையை நடத்தும் இஸ்ரேல் !!

May 22, 2022

இந்த மாதம் துவங்கி சுமார் ஒரு மாத காலத்திற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தும் ரீதியிலான போர் ஒத்திகை ஒன்றை இஸ்ரேல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போர் ஒத்திகைக்கு Chariots of Fire எனும் பெயரை இஸ்ரேலிய விமானப்படை சூட்டி உள்ளது, இத்தகைய போர் ஒத்திகை ஒன்றை இஸ்ரேல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒத்திகையின் போது இஸ்ரேல் மத்திய தரைக்கடல் பகுதியில் ஈரானிய அணு உலைகளை தாக்குவது போன்று கடைசி […]

Read More

ரஷ்யா உடனான Ka-31 ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா !!

May 22, 2022

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் 520 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 10 Kamov – 31 (காமோவ்-31) ரக கடல்சார் AEWCS ஹெலிகாப்டர்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையின் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் தயாரிப்பு மற்றும் பண பரிவர்த்தனை விஷயங்கள் கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளதால் இதற்கான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி உள்ளதாக […]

Read More