Day: May 12, 2022

மேம்படுத்தப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய் விமானத்தில் இருந்து ஏவி சாதனை !!

May 12, 2022

முதல்முறையாக தொலைவு அதிகரிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை சுகோய்30 போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து இந்தியா மற்றுமொரு சாதனையை புரிந்துள்ளது. இந்திய விமானப்படையின் சுகோய்-30 MKI ரக போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவப்பட்ட மேற்குறிப்பிட்ட ஏவுகணை வங்க கடல் பகுதியில் உள்ள இலக்கை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் இந்திய விமானப்படை, DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடற்படை, HAL ஹிந்துஸ்தான் […]

Read More