Day: May 11, 2022

செயற்கைகோள் புகைப்படங்களில் சிக்கிய புதிய சீன நீர்மூழ்கி கப்பல் !!

May 11, 2022

சமீபத்தில் ஒரு சீன கப்பல் கட்டுமான தளத்தை செயற்கைகோள் முலமாக புகைப்படம் எடுத்த போது அதில் சீனாவின் புதிய அணுசார் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் புதிய நீர்மூழ்கி கப்பல் தானா அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரப்பட்டு தற்போது மேம்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பலா என்ற சந்தேகமும் ஒருபுறம் எழுந்துள்ளது. ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் Planet Labs எனும் செயற்கை கோள் புகைப்பட நிறுவனத்திடம் இருந்து பெற்ற புகைப்படத்தில் அந்த நீர்மூழ்கி கப்பலானது […]

Read More

நாகலாந்து என்கவுண்டர் சம்பவம் விசாரணை நிறைவு விரைவில் நடவடிக்கை !!

May 11, 2022

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 4 அன்று நாகலாந்தில் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் பற்றிய விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக கூறியுள்ளார். நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் பணிக்கு சென்று திரும்பிய பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் என கிடைத்த தகவல் காரணமாக தாக்குதல் நடத்தபட்டது இதில் பலர் உயிரிழந்தனர் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து இந்திய தரைப்படை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது தற்போது […]

Read More

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்பு கொண்ட காஷ்மீர் பிரிவினைவாதி !!

May 11, 2022

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி அமைப்பின் தலைவனான யாசின் மாலிக் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நிதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தன் மீது சுமத்தப்பட்ட பிரிவினைவாத குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தது போன்ற குற்றங்கள் அனைத்தையும் தலைநகர் தில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நிதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளான். சட்டவிரோத செயல்கள் தடை சட்டம் UAPA – Unlawful Activities Prevention Act […]

Read More

காஷ்மீர் மற்றும் பஞ்சாபை குறிவைத்து புதிய பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கும் பாக் !!

May 11, 2022

பாகிஸ்தானுடைய.உளவு அமைப்பான ISI லஷ்கர் இ கால்சா என்ற பெயரில் புதிய பயங்கரவாத இயக்கம் ஒன்றை தோற்றுவிக்க உள்ளதாகவும் இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உளவு பிரிவான IB தனது சக அமைப்புகள் உஷாராக இருக்கவும் விசாரணைகளை துவங்கவும் அறிவுறுத்தி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் இ கால்சா அமைப்பு சமுக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி ஆஃப்கானியர்கள் சேர்த்து காஷ்மீரில் ஊடுருவ வைத்து […]

Read More

பஞ்சாப் காவல்துறை உளவுப்பிரிவு தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதல் காலிஸ்தான் பயங்கரவாதம் !!

May 11, 2022

பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில காவல்துறையின் உளவுப்பிரிவு தலைமையகம் மீது ராக்கெட் கிரனேடு RPG மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் களமிறங்கி விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான RAW , உள்நாட்ட உளவு அமைப்பான IB, ராணுவ உளவு அமைப்பான MI மற்றும் எல்லை பாதுகாப்பு […]

Read More

மீண்டும் தலைதூக்குகிறதா காலிஸ்தான் பிரச்சனை ?

May 11, 2022

ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா நகரத்தில் அம்மாநில சட்டமன்றம் அமைந்துள்ளது கடந்த 9ஆம் தேதி காலை சட்டமன்றத்தின் 1ஆவது நுழைவு வாயிலில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன மேலும் சுற்று சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதனையடுத்து உடனடியாக சட்டமன்ற அலுவலர்கள் காலிஸ்தான் கொடிகளை அவிழ்ததுவிட்டு சுற்று சுவரில் எழுதப்பட்டு இருந்த வாக்கியங்களை அழித்தனர் மேலும் அம்மாநில காவல்துறை மாவிலத்தின் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இந்த […]

Read More

ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடிகள் சர்வதேச போலிஸ் உதவியை நாடும் இந்தியா !!

May 11, 2022

சமீபத்தில் அடுத்தடுத்து பஞ்சாபில் RPG தாக்குதல் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடிகளை கட்டி நாடு தழுவிய அளவில் பதட்டத்தை காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஏற்படுத்தியதை அனைவரும் அறிவோம். இதற்கு காரணமாக செயல்பட்டது அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் SFJ – Sikhs For Justice அமைப்பகும் இதன் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னூ எனும் சீக்கிய அமெரிக்க வழக்கறிஞர் ஆவான், மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களுக்கும் இவனது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதவிர நேரடியாக ஹிமாச்சல […]

Read More