இந்தியா வந்தடைந்த எஸ்-400 அமைப்பின் பாகங்கள் !!

சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து கடல் மாரக்கமாக மூலமாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் சில பாகங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தொடர்ந்து எவ்வித தடங்கலும் இன்றி எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் சப்ளைகள் இந்தியா வருவதாகவும்

அந்த வகையில் தான் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை என்ஜின்கள் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வரும் நேரத்திலும் இந்தியா வந்ததாக கூறினார்.