ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்றபட்ட ரஷ்யா !!

  • Tamil Defense
  • April 8, 2022
  • Comments Off on ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்றபட்ட ரஷ்யா !!

ஐக்கிய நாடுகள் பொது சபை உக்ரைனில் ரஷ்ய படைகள் புரிந்த போர் குற்றங்களின் அடிப்படையில் ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

இதற்காக நடைபெற்ற ஒட்டெடுப்பில் 93 நாடுகள் ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும், 58 நாடுகள் ஒட்டளிக்காமலும் இருந்தன.

இந்தியா இந்த ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் சீனா எதிர்த்து வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.