கேம்ப்பெல் பே-யில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் சி-17 விமானம்

இந்திய விமானப்படையின் பெரும் போக்குவரத்து விமானம் #ஹெர்குலிஸ் #C130, இந்தியாவின் தென்கோடி கடற்படை தளமான INS BAAZ #கேம்ப்பெல்_பே (Campbell Bay, Andaman & Nicobar Command) யில் முதல்முறையாக நேற்று தரையிறங்கி இருக்கிறது…

இந்தியாவின் தென்கோடி என்று #கன்னியாகுமரி சொல்லப்பட்டாலும், உண்மையில் க்ரேட் நிகோபார் தீவில் இருக்கும் #இந்திரா_பாய்ண்ட் என்ற இடம் தான் இந்தியாவின் தென்கோடி…

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா எல்லாம் 500 – 600 கிலோமீட்டருக்குள் தான் இருக்கும்.

மலாக்கா ஸ்ட்ரைட் வழியாக வரும் – போகும் கப்பல்கள் அனைத்தும் இந்த இடத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

INS BAAZ கடற்படை தளம் TENLA என்ற இடத்தில் இந்தத்தீவில் இருக்கிறது…