
இங்கிலாந்து தன்னிடம் கூடுதலாக இருந்த இருக்கும் தலைகவசங்களை உக்ரைன் ராணுவத்துக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இங்கிலாந்து தரைப்படையின் ராயல் ஆங்கிலியன் ரெஜிமென்ட் 84,000 ஹெல்மெட்டுகளை சேகரித்து உள்ளதாகவும்
நாள் ஒன்றுக்கு 12,000 தலைகவசங்களை சேகரித்து பெரிய அட்டை பெட்டிகளில் அடைத்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.