1 min read
3 அதிநவீன கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பும் ஆஸ்திரேலியா !!
ஆஸ்திரேலிய அரசு உக்ரைனுக்கு சுமார் 20 “புஷ்மாஸ்டர்” BUSHMASTER கவச வாகனங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அவற்றின் டெலிவரி பணிகளை ஆஸ்திரேலியா துவங்கி உள்ளது முதல்கட்டமாக மூன்று வாகனங்கள் சி-17 விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆம்பர்லி பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய விமானப்படையின் தளத்தில் இருந்து இவை போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.