காஷ்மீரில் இஃப்தார் விருந்து வைத்த ராணுவம் !!

சமீபத்தில் இந்திய தரைப்படை காஷ்மீரின் குப்வாரா மாவடத்தில் தோடா பகுதியில் உள்ள இரு எல்லையோர கிராமங்களின் மக்களுக்கு இஃப்தார் விருந்து வைத்தது.

இதை தொடர்ந்து பல மர்ம நபர்கள் இதனை தொடர்ந்து சமுக வலைதளங்களில் கேலி செய்து வந்தனர்.

இது பற்றி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது காலம் காலமாக எல்லையோர கிராமங்களில் நடைபெற்று வரும் நிகழ்வு என விளக்கமளித்து உள்ளது.

இந்திய ராணுவம் பன்முகத்தன்மைக்கு பெயர் போன அமைப்பாகும் தற்போது அந்த உயரிய அமைப்பே மதரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாவது கவலையளிக்கிறது.