இந்தியாவை விமர்சித்த அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

  • Tamil Defense
  • April 2, 2022
  • Comments Off on இந்தியாவை விமர்சித்த அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் !!

இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ள அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் காட்டமான விமர்சினத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது அந்த விமர்சனங்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் எந்தவொரு நாட்டுக்கும் ஏற்படும் விளைவுகள் பற்றியதாகும்.

அந்த வகையில் அவர் பேசும்போது சீனாவின் இளைய பங்காளி தான் ரஷ்யா எனவும் ரஷ்யா மீதான சீனாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அது இந்தியாவுக்கு நல்லதில்லை

மேலும் இன்னொரு முறை சீனா இந்தியாவின் எல்லைகளை கடந்தால் ரஷ்யா நிச்சயமாக இந்தியாவுக்கு உதவியாக வராது எனவும் அவர் கூறினார்.