இந்தியா வந்த அமெரிக்க நாசகாரி போர் கப்பல் !!

இந்தியாவின் கோவாவுக்கு அமெரிக்க கடற்படையின் Arleigh Burke ரக நாசகாரி போர் கப்பலான DDG-92 USS MOMSEN மோம்சென் வருகை தந்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய நாசகாரி படையணியான Task Force 71 உடைய 15ஆவது நாசகாரி படையணியின் Destroyer Squadron 15 DESQN-15 கீழ் இயங்கி வருகிறது.

இந்த கப்பல் 2004ஆம் ஆண்டு படையில் இணைந்தது, வைஸ் அட்மிரல் சால்ஸ் பி மோம்சென் உடைய நினைவாக அவரது பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டது, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள

இக்கப்பல் நீர்மூழ்கி கப்பல்களை மீட்பதில் அமெரிக்க கடற்படையின் முன்னனி கப்பலாகும் மேலும் இதற்கெனவே MOMSEN LUNGS எனப்படும் பிரத்யேக கருவியை உருவாக்கிய பெருமைக்கு இக்கப்பல் உரியதாகும்.