தைவானுக்கு 95 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை !!
1 min read

தைவானுக்கு 95 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை !!

அமெரிக்க அரசு தைவான் நாட்டிற்கு சுமார் 95 மில்லியன் அதாவது 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தளவாடங்கள் மற்றும் கருவிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் தைவான் நாட்டின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான பயிற்சி, களமிறக்குதல், திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கிய மிகப்பெரிய உதவி திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை இதற்கான நடவடிக்கைகளை முற்றிலுமாக மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.