Day: April 28, 2022

இந்திய தரைப்படைக்கு 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்கா விருப்பம் !!

April 28, 2022

இந்திய தரைப்படைக்கு சுமார் 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய தரைப்படை 6 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க BOEING நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது அவற்றின் டெலிவரி அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில் தற்போது BOEING நிறுவனமானது தானே நடத்திய ஆய்வில் இந்திய தரைப்படைக்கு கவச எதிர்ப்பு திறன்களை வளர்த்து கொள்ள சுமார் 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்கள் […]

Read More

பிரிட்டிஷ் அணுசார் கேந்திரங்களுக்கு மேல் பறந்த 18 சீன ட்ரோன்கள் !!

April 28, 2022

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் காரணமாக NATO தனது அணு ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்த தோதான இடமாக இங்கிலாந்தை கருதும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்தில் உள்ள ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டு சார்ந்த அணுசார் கேந்திரங்கள் மீது சீன உளவாளிகளால் இயக்கப்பட்ட ட்ரோன்கள் 18 முறை பறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த 2019ஆம் ஆண்டு முதலாக 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் எந்த ராணுவ நிலைகள் […]

Read More

114 போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் முன்னனியில் உள்ள TATA !!

April 28, 2022

இந்திய விமானப்படைக்கு 114 Multi Role Fighter Aircraft பலதிறன் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி போர் விமானங்களை தேர்வு செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் இந்தியாவில் தயாரிக்க தகுந்த ஒரு இந்திய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இடம்பெறும் போட்டியில் இந்தியாவின் TATA குழுமம் முன்னனியில் உள்ளதாக தகவல்கள் […]

Read More

சீன விமானப்படையின் திட்டம்; விழிப்படையும் அமெரிக்க விமானப்படை !!

April 28, 2022

சீன விமானப்படை விரைவில் இரண்டு முற்றிலும் புதிய வகையான குண்டுவீச்சு போர் விமானங்களை உருவாக்கி வருகிறது இது அமெரிக்க விமானப்படையை விழிப்படைய செய்துள்ளது. ஏற்கனவே சீனா J-20 மற்றும் FC-31 ஆகிய இரண்டு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரித்து இன்று படையில் இணைத்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளது, அதற்கு சீன தொழில் பலம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது JH-XX எனும் குண்டு வீச்சு போர்விமானத்தை உருவாக்கும் பணிகளில் […]

Read More

பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்றால் இந்தியாவில் செல்லுபடியாகாது என்ற இந்திய அறிவிப்புக்கு பாக் எதிர்ப்பு !!

April 28, 2022

சமீபத்தில் நமது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைகழக மானியங்கள் ஆணையம் ஆகியவை பாகிஸ்தானில் வழங்கப்படும் உயர்கல்வி படிப்புகள் இந்தியாவில் செல்லுபடியாகாது என கூட்டாக அறிவித்தன. மேலும் இந்திய குடிமக்கள் அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கு உயர் கல்வி கற்றோருக்கு இந்தியாவில் வேலைகளுக்கோ அல்லது மேல் படிப்பு பயிலவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனை தொடர்ந்து பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சக அலுவலகம் இந்த அறிவிப்பிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து அறிக்கை […]

Read More

ISRO வை பெரிதும் மதிக்கிறோம் UAE செவ்வாய் கிரக ஆய்வு திட்ட இயக்குனர் !!

April 28, 2022

ஐக்கிய அரபு அமீரகம் UAE நாட்டின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தின் இயக்குனர் ஒமர் ஷராஃப் இந்தியாவின் ISRO அமைப்பை பெரிதும் மதிப்பதாக கூறினார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செயற்கைகோளான Nayif-1ஐ விண்ணில் ஏவ ISRO தான் உதவியது அந்த வகையில் செவ்வாய் கிரக ஆய்வு (EMM) திட்டத்தில் இணைந்து செயலாற்ற முடியாதது வருத்தம் அளிக்கிறது ஆனால் எதிர்காலத்தில் வாய்ப்புகள் வரும் என நம்புவதாகவும் எப்போதுமே சர்வதேச அளவிலான ஒத்துழைப்பிற்கு தங்கள் கதவுகள் திறந்தே […]

Read More

இந்தியாவின் புதிய தொலைதூர நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் !!

April 28, 2022

ஏற்கனவே இந்திய தரைப்படையில் DRDO தயாரித்த சுதேசி பல்குழல் ராக்கெட் வீச்சு அமைப்பான PINAKA சேவையில் உள்ளதை நாம் அறிவோம். தற்போது அந்த PINAKA பினாகா ராக்கெட்டுகளை அடிப்படையாக கொண்டு இந்திய கடற்படைக்காக ARDE – Armament Research & Development Eastablishment மற்றும் HEMRL – High Energy Research Materials Laboratory ஆகியவை இணைந்து ஒரு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டை உருவாக்கி உள்ளன. விரைவில் L & T – LARSEN & TOUBRO […]

Read More