Day: April 27, 2022

DRDOவின் சுதேசி ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஒரு பார்வை !!

April 27, 2022

இந்தியாவின் முப்படைகள் தனித்தனியே தங்களது ட்ரோன் எதிர்ப்பு திறன்களை மேம்படுத்தி வரும் நிலையில் தற்போது DRDO உள்நாட்டிலேயே தயாரித்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பானது நிலையான மற்றும் நகரும் வடிவங்களை கொண்டது இதனால் இலக்குகளை அடையாளம் கண்டு தடுப்பது அல்லது அழிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இதற்காக இந்த அமைப்பில் ஒரு RADAR, DAY- NIGHT CAMERA, COMM SYSTEMS, JAMMER, […]

Read More

துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகளை ட்ரோன் எதிர்ப்பு முறைகளில் பயிற்றுவிக்க உள்ள NSG !!

April 27, 2022

மத்திய உள்துறை அமைச்சகம் NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு முறைகளில் பயிற்றுவிக்க இந்த மாத ஆரம்பத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளாவிய அளவில் ட்ரோன்கள் ஆயுதமயமாக்கப்பட்டு பயன்படுத்தி வரப்படும் நிலையில் பல்வேறு மாநில காவல்துறைகள் தங்கள் காவலர்களுக்கு ட்ரோன் எதிர்ப்பு முறைகளை பயிற்றுவிக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை நாடி வருகின்றன. இந்தியாவில் ட்ரோன் போர்முறை மற்றும் ட்ரோன் எதிர்ப்பு போர்முறை வளர்ந்து வரும் நிலையில் […]

Read More

S-500 வான் பாதுகாப்பு அமைப்புகளின் தயாரிப்பு பணிகளை ஆரம்பித்த ரஷ்யா !!

April 27, 2022

ரஷ்யாவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான Almaz-Antay ன் தலைமை நிர்வாக இயக்குனர் யான் நோவிகோவ் S-500 Prometheus வான் பாதுகாப்பு ஏவுகணையின் தயாரிப்பு பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார். இந்த வான் பாதுகாப்பு அமைப்பானது இதுவரை தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் விட நவீனமானதாகும் இது ரஷ்யாவின் வான் பாதுகாப்பு திறன்களின் முதுகெலும்பாக திகழும் என அவர் கூறினார். இந்த S-500 PROMETHEUS சுமார் 600 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடியதாகும், இது பலிஸ்டிக் […]

Read More

காஷ்மீரில் நமாஸ் செய்த மாற்றுமத இந்திய ராணுவ அதிகாரிகள் வைரலாகும் புகைப்படம் !!

April 27, 2022

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துகாட்டாக சமீபத்தில் காஷ்மீரில் மாற்றுமதங்களை சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரிகள் நமாஸ் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 15ஆவது கோர் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி பி பாண்டே, ஒரு சீக்கிய அதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் ரமலானை முன்னிட்டு மக்களுடன் சேர்ந்து நமாஸ் செய்தனர். இது தற்போது ட்விட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது பல ட்விட்டர் பயனர்கள் இந்த செயலை பாராட்டி மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என நெகிழ்ச்சியுடன் […]

Read More

ஆஸ்திரேலியாவின் கொல்லை புறத்தை நோக்கி விரையும் சீன போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் !!

April 27, 2022

சமீபத்தில் சாலமோன் தீவுகள் மற்றும் சீனா இடையே கையெழுத்தான ஒப்பந்தம் ஒன்று ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுமார் 75 ஆண்டுகளுக்கு சாலமோன் தீவுகளில் உள்ள இசபெல் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய அளவிலான நிலத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இங்கு வருங்காலத்தில் சீனா தனது கடற்படையின் கப்பல்களை நிறுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் அஞ்சி வருகின்றன. ஆனால் சாலமோன் தீவுகளின் அரசு அப்படி […]

Read More

இந்தியா வந்த அமெரிக்க நாசகாரி போர் கப்பல் !!

April 27, 2022

இந்தியாவின் கோவாவுக்கு அமெரிக்க கடற்படையின் Arleigh Burke ரக நாசகாரி போர் கப்பலான DDG-92 USS MOMSEN மோம்சென் வருகை தந்துள்ளது. அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய நாசகாரி படையணியான Task Force 71 உடைய 15ஆவது நாசகாரி படையணியின் Destroyer Squadron 15 DESQN-15 கீழ் இயங்கி வருகிறது. இந்த கப்பல் 2004ஆம் ஆண்டு படையில் இணைந்தது, வைஸ் அட்மிரல் சால்ஸ் பி மோம்சென் உடைய நினைவாக அவரது பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டது, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள […]

Read More

விஐபி ஹெலிகாப்டர் ஊழல் இரண்டு ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு !!

April 27, 2022

முன்னர் இந்திய விமானப்படையின் VIP போக்குவரத்து பிரிவிற்காக Augusta Westland நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றது நினைவிருக்கலாம். இது தொடர்பான வழக்கு விசாரணையில் தற்போது இரண்டு ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் மீது மத்திய குற்றபுலனாய்வு அமைப்பு வழக்குபதிவு செய்துள்ளது. ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பிர் சிங் பனேசர் மற்றும் உதவி தலைமை சோதனை விமானி எஸ் ஏ குன்டே ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆக இருந்த நிலையில் 3600 […]

Read More

முன்னர் சாபமாக கருதப்பட்டு இன்று உலகை கலக்கும் ரஃபேல் !!

April 27, 2022

ரஃபேல் போர் விமானம் முதல்முறையாக கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக பறந்தது அந்த நேரத்தில் அதன் AESA radar, Electronic Surveillance (கண்காணிப்பு) மற்றும் JAMMER தொழில்நுட்பங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் அதனுடைய திறன்களை தான்டி அதன் அதிகவிலை காரணமாக ஃபிரான்ஸால் ஒரு ஆர்டரை கூட பிடிக்க முடியாத நிலை நிலவியது , ஒரு விமானம் சுமார் 100 மில்லியன் யூரோக்கள் என்ற நிலையில் அதன் போட்டி விமானங்கள் அதற்கும் குறைவான […]

Read More