தற்போது இந்திய ராணுவம் வெளிநாட்டு தயாரிப்பு கண்காணிப்பு மற்றும் உளவு ட்ரோன்களை தான் பயன்படுத்தி வருகிறது அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து 30 MQ-9 Reaper ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்கவும் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் விரைவில் 75 சதவிகிதம் அளவுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்ட ஆளில்லா தாக்குதல் விமானமான Tapas-BH-201 படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கோயம்புத்தூர் நகரை தளமாக […]
Read Moreஇந்திய விமானப்படை தனது தாக்குதல் திறனை வலுப்படுத்தும் விதமாக தன்னிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு Mi-17 ரக ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பொருத்த உள்ளது. இதற்காக இஸ்ரேலை சேர்ந்த RAFAEL ADVANCED SYSTEMS LIMITED நிறுவனத்தின் SPIKE NLOS (Non Line of Sight) ரக ஏவுகணைகளை தேர்வு செய்துள்ளது, ஏற்கனவே இந்திய தரைப்படை SPIKE MR – Medium Range எனப்படும் மற்றொரு வடிவமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreஇந்தியா கடந்த 2019ஆம் ஆண்டு வரை உலகின் நான்காவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக மாறியது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டிலும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ராணுவ பட்ஜெட் இடும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது முதல் இரண்டு இடங்களிலும் முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 2021ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் […]
Read Moreகிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியா மிக நீண்ட காலமாகவே ரஷ்யா மற்றும் சீனாவுடன் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள நாடாகும் தற்போது செர்பியா ஐரோப்பிய நாடுகள் தயாரித்த போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது அந்த வகையில் ஏற்கனவே ஃபிரான்ஸிடம் இருந்து 12 ரஃபேல் DASSAULT RAFALE போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தற்போது இங்கிலாந்திடம் இருந்து யூரோஃபைட்டர் டைஃபூன் EUROFIGHTER […]
Read Moreகொரோனா பெருந்தொற்றை அடுத்து சீனாவில் உயர்கல்வி பயின்று வந்த 22,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் தற்போது இவர்கள் மீண்டும் நேரடி வகுப்புகளில் பங்கு பெற விரும்பும் நிலையில் சீன அரசு மறுத்து வருகிறது. சீனாவுக்குள் இந்திய மாணவர்களை அனுமதிக்காத காரணத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பூட்டான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் ரத்து […]
Read Moreஇந்தியாவை சேர்ந்த ஆல்ஃபா டிசைன் ALPHA DESIGN மற்றும் இஸ்ரேலை சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் ELBIT SYSTEMS ஆகியவை கூட்டு தயாரிப்பு முறையில் அதாவது எல்பிட் வடிவமைப்பில் ஆல்ஃபா தயாரிக்க பெங்களூர் தொழிற்சாலையில் ஸ்கைஸ்ட்ரைக்கர் SKYSTRIKER மிதவை குண்டுகளை தயாரித்து வந்தன. தற்போது இத்தகைய 100 ட்ரோன்களை இந்த நிறுவனங்கள் இந்திய ராணுவத்திடம் டெலிவரி செய்துள்ளன, மின்சக்தியில் இயங்கும் இவை 5 கிலோ எடையுடன் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More