Breaking News

Day: April 25, 2022

குஜராத்தில் 280 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்துடன் பறிமுதல் செய்யப்பட்ட பாக் படகு !!

April 25, 2022

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய நடவடிக்கை ஒன்றில் அல் ஹாஜ் எனும் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த படகில் சுமார் 280 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை மருந்துகள் இருந்தது சோதனையில் கண்டுபிடிக்க பட்ட நிலையில் படகில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர் பறிமுதல் செய்யப்பட்ட படகு ஜகாவு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த படகில் சுமார் […]

Read More

BSFல் IPS அதிகாரிகளை அதிகளவில் பணியமர்த்த திட்டம் !!

April 25, 2022

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான எல்லையோர பகுதிகளை பாதுகாக்கும் அளப்பரிய பணியை எல்லை பாதுகாப்பு படை செவ்வனே செய்து வருகிறது. இது துணை ராணுவ படைகள் அல்லது மத்திய ஆயுத காவல்படைகளில் ஒன்றாகும் ஏற்கனவே மத்திய ஆயுத படைகளில் இந்திய காவல் பணி அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதும் மத்திய ஆயுத காவல்படைகளில் பணியாற்ற சரியான பயிற்சி பெற்று வருட கணக்கில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த அந்தந்த படைகளை சேர்ந்த அதிகாரிகள் உயர் பதவிகளை அடைவது என்பது […]

Read More

வரலாற்றில் முதல் முறையாக CRPFல் பணியமர்த்தப்படும் இந்திய தரைப்படை அதிகாரி !!

April 25, 2022

மத்திய உள்துறை அமைச்சகம் முதல்முறையாக மத்திய ரிசர்வ் காவல்படையில் இரு ராணுவ அதிகாரியை பணியமர்த்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய தரைப்படையின் பொறியியல் பிரிவை சேர்ந்த லெஃப்டினன்ட் கர்னல் வினீத் குமார் திவாரி மத்திய ரிசர்வ் காவல்படையில் பொறியியல் பிரிவில் கமாண்டன்ட் அந்தஸ்தில் பணியாற்ற உள்ளார். அதாவது மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியில் இணையும் நாள் முதலாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் பணியாற்றுவார் இந்த காலகட்டத்தில் அவர் மத்திய ரிசர்வ் காவல்படை விதிகளுக்கு கட்டுபட்டு […]

Read More

ஆம்காவில் Electronic Mission Pilot தொழில்நுட்பம் !!

April 25, 2022

ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமான திட்டத்தில் பணியாற்றி வரும் ஏவியானிக்ஸ் பொறியாளரான நவ்ஷாத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டார். அதாவது ஆம்கா விமானத்தில் மின்னனு விமானி தொழில்நுட்பம் இருக்கும் என்றார் இந்த Electronic Mission Pilot தொழில்நுட்பம் போர் விமானத்தை இயக்கும் விமானிக்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார். பொதுவாக Mission Pilot எனும் பதம் போர் விமானத்தின் தலைமை விமானியை குறிக்கும் சொல்பதம் ஆகும், […]

Read More