Day: April 14, 2022

ஆஸ்திரேலியாவில் இந்திய கடற்படை விமானங்கள் !!

April 14, 2022

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கடற்படையின் BOEING P8I NEPTUNE ரக தொலைதூர கடல்சார் ரோந்து மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் கூட்டு பயிற்சிக்காக சென்றுள்ளன. நமது தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணம் கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த வகை விமானங்கள் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள தளத்தை சென்று சேர்ந்தன. இந்திய கடற்படையின் 312ஆவது படையணியை சேர்ந்த இந்த விமானங்கள் ஆஸ்திரேலிய விமானப்படையின் 92ஆவது படையணியுடன் இணைந்து பல்வேறு கடல்சார் கூட்டு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளன. […]

Read More

நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தில் இருந்து ஃபிரான்ஸ் விலகும் -அதிபர் வேட்பாளர் !!

April 14, 2022

ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் லா பென் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தில் இருந்து ஃபிரான்ஸ் விலகும் என கூறியுள்ளார். அதாவது நேட்டோவின் ஒருங்கிணைந்த கட்டளையகத்தின் கீழ் ஃபிரான்ஸ் ராணுவம் இயங்காது ஆனால் நேட்டோ உறுப்பு நாடாக இருக்கும் ஆகவே நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஃபிரான்ஸ் நேட்டோவின் கீழ் பதிலடி கொடுக்கும் எனபதையும் தெளிவுபடுத்தி உள்ளார். இது கடந்த 1966ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் ராணுவத்தின் தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவரான […]

Read More

ஆயில் இந்தியா லிமிடெட் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் !!

April 14, 2022

இந்தியாவின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அசாம் மாநிலத்தின் டுலியாஜான் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் உள்ள அனைத்து ஐடி வசதிகளும் முடங்கி உள்ளதாகவும் இதுபற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு சிக்கல்கள் உணரபட்டதையடுத்து ஆயில் இந்தியா விமிடெட் (Oil India Limited) அதிகாரிகள் ஐடி அமைப்புகளை பாதுகாப்பு […]

Read More

அமெரிக்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது ஜெய்ஷங்கர் !!

April 14, 2022

சமீபத்தில் அமெரிக்கா ரஷ்ய உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா மேற்கத்திய ஆதரவு நிலைபாட்டை எடுக்காத காரணத்தால் அமெரிக்கா இந்தியாவுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தது. அதாவது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு. ஆந்தணி ப்ளிங்கென் இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தங்களுக்கு கவலை அளிப்பதாக மறைமுக மிரட்டலை அமெரிக்கா சார்பில் விடுத்தார். அதற்கு பதிலடியாக அமெரிக்காவிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் “அனைவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை உள்ளது அந்த வகையில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் […]

Read More