Day: April 13, 2022

இஸ்ரேலுக்கு சீனா வழங்கிய பரிசுகளில் உளவு கருவிகள் !!

April 13, 2022

இஸ்ரேலிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி துறை அமைச்சரான ஒரித் ஃபர்காஷ் ஹகோஹென் அவர்களுக்கு சீனா யூத பண்டிகை ஒன்றை முன்னிட்டு பரிசுகளை அனுப்பி வைத்தது. அவற்றில் இருந்த தெர்மல் ஃப்ளாஸ்க் ஒன்றில் ஒரு ஒட்டு கேட்கும் கருவி இருப்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் அமைச்சரின் அலுவலகத்திற்கு பரிசுகள் செல்லும் முன்னரே கண்டுபிடித்து உள்ளனர். தற்போது இந்த விவகாரத்தை இஸ்ரேலிய உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட் விசாரித்து வருகிறது சீனா அனுப்பிய அனைத்து பரிசுகளையும் தற்போது ஷின் […]

Read More

ஒருவழியாக கெஸ்ட்ரல் வாகனங்களை இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்த டாடா !!

April 13, 2022

டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா அதிநவீன தொழில்நுட்ப நிறுவனம் TASL – TATA ADVANCED SYSTEMS LIMITED கெஸ்ட்ரல் வாகனங்களை இந்திய தரைப்படைக்கு டெலிவரி செய்துள்ளது. இதன் மூலமாக டாடா சக்கரங்கள் கொண்ட கவச சண்டை வாகனங்களை (Wheeled Armoured Combat Vehicles) தயாரித்து இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்த முதலாவது தனியார் நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது. IPMV – Infantry Protected Mobility Vehicle அதாவது பாதுகாக்கப்பட்ட காலாட்படை வாகனங்கள் WhAP-Wheeled Armoured […]

Read More

இந்திய விமானப்படைக்காக கையகபடுத்தப்பட்ட 2 ஏர் இந்தியா விமானங்கள் !!

April 13, 2022

இந்திய விமானப்படையின் ஏவாக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தின் 6 A319 அல்லது A321 ரக விமானங்களை கையகபடுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. தற்போது இந்த திட்டத்தின் முதல்கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு AIRBUS A321 ரக விமானங்கள் இந்திய விமானப்படை மற்றும் DRDO வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விமானங்களையும் ஏவாக்ஸ் AEWCS ரக விமானங்களாக மாற்றியமைத்து அவற்றில் உள்நாட்டு தயாரிப்பான நேத்ரா கண்காணிப்பு […]

Read More

ரஷ்ய சுற்றுபயணிகளுக்கென பிரத்யேக விமான நிறுவனத்தை துவங்கும் NATO நாடு !

April 13, 2022

ரஷ்ய சுற்றுபயணிகள் தங்களது நாட்டிற்கு எவ்வித தடங்கலும் இன்றி வந்து செல்வதற்கென ஒரு பிரத்யேக விமான போக்குவரத்து நிறுவனத்தை துருக்கி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய சுற்றுபயணிகள் அதிகமாக வந்து செல்லும் நாடுகளில் துருக்கி மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது தற்போது உக்ரைன் போரால் ரஷ்ய பயணிகளின் வரவு குறைந்து துருக்கியின் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்து உள்ளது. இதை தொடர்ந்து துருக்கி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சகம் […]

Read More

அவர்களை தனியாக விடமுடியாது; 2 குழந்தைகளுடன் இரவு முழுவதும் தங்கிய விமானப்படை கமாண்டோ வீரர் !!

April 13, 2022

ஜார்கண்ட் மாநிலத்தின் டிர்குட் மலைப்பகுதியில் ரோப்கார்கள் நகராமல் சிக்கி கொண்டதையடுத்து இந்திய விமானப்படை மீட்பு பணியில் இறங்கியது. இந்த நிலையில் திங்கட்கிழமை ஒரு ரோப் காரில் இரண்டு குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பதை கண்ட கருட் கமாண்டோ வீரர் அவர்களை தனியாக விட மனமில்லாமல், அந்த ரோப் காரில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் சென்று குழந்தைகளுடன் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் காலை வரை ஆறுதலாக உடனிருந்து பார்த்து கொண்டார். அடுத்த நாள் […]

Read More

PLOS திறன் கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெறும் உக்ரைன் !!

April 13, 2022

சமீபத்தில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 100 மில்லியன் பவுன்டுகள் மதிப்பிலான ராணுவ உதவி திட்டத்தை உக்ரைனுக்காக அறிவித்தது. இந்த உதவி திட்டத்தில் 120 MASTIFF ரக கவச வாகனங்கள், STARSTREEK வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றுடன் SAAB மற்றும் THALES நிறுவனங்களின் PLOS திறன் கொண்ட 800 NLAW டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடக்கம். இந்த PLOS – Predicted Line of Sight திறனை பயன்படுத்தி ஏவுகணையை ஏவினால் இதன் வேகம் பன்மடங்கு குறையும் […]

Read More