Day: April 10, 2022

பாலகோட் அருகே ரேடார் அமைப்பை நிறுவும் பாகிஸ்தான் !!

April 10, 2022

பாகிஸ்தான் ராணுவம் பாலகோட்டில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கைபர் பக்தூன்வா மாகாணத்தின் சேரட் பகுதியில் ரேடார் அமைப்பை நிறுவி வருகிறது. பாகிஸ்தான் தனது எல்லையோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் எண்ணத்தோடு பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் தனது ரேடார் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. TPS-77 ரக பலதிறன் ரேடாரை தான் தற்போது பாகிஸ்தான் நிறுவி வருகிறது இவற்றால் ட்ரோன்கள்,வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படை பாலகோட்டில் […]

Read More

அதிக தொலைவு செல்லும் பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக சோதனை !!

April 10, 2022

மேம்படுத்தபட்ட அதிக தொலைவுக்கு பாயும் பினாகா மார்க்-1 ரக ராக்கெட்டுகள் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. பினாகா EPRS – Enhanced Pinaka Rocket System அதாவது மேம்படுத்தப்ட்ட பினாகா ராக்கெட் அமைப்பு மற்றும் பினாகா ADM – Area Denial Munition அதாவது மிகபரந்த பகுதியை தாக்கும் ராக்கெட் என இரு வடிவங்கள் சோதனை செய்யப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை கூட்டாக இணைந்து ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் […]

Read More

ஹஃபீஸ் சயீத் மகனை பயங்கரவாதியாக அறிவித்த இந்தியா !!

April 10, 2022

மும்பை தாக்குதலின் சூத்தரிதாரியும், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தாய் அமைப்பான ஐமாத் உத் தாவாவின் தலைவனுமான ஹபீஸ் சயீத்திற்கு சமீபத்தில் பாக் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது. இந்த நிலையில் தற்போது அவனது மகன் தல்ஹா சயீத்தை இந்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத செயல்கள் தடை சட்டம் 1967ன் கீழ் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. ஹஃபீஸ் தல்ஹா சயீத் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவனாவான் மேலும் அந்த இயக்கத்தின் தலைமை மதகுருவாகவும் உள்ளான் […]

Read More