Day: April 9, 2022

155 நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள 4 லட்சம் அமெரிக்க வீரர்கள் !!

April 9, 2022

2023ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை முன்னிட்டு முப்படைகளுக்கான செனட் கமிட்டி முன்பு அமெரிக்க கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மைலி ஆஜரானார். அப்போது அவர் அந்த கமிட்டியினரிடம் உலகம் முழுவதும் சுமார் 155 நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள 4 லட்சம் அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவை பாதுகாக்க தினந்தோறும் நடவடிக்கைளை மேற்கொள்வதாக கூறியுள்ளார். ஆகவே 2023ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் எப்போதும் தயாரான தீரமான திறன்மிக்க அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்கள் மற்றும் கூட்டாளிகளை பாதுகாக்கும் […]

Read More

LTTE மற்றும் மியான்மர் ஆயுத குழுக்களுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கைது நடவடிக்கையில் அமெரிக்கா !!

April 9, 2022

ஜப்பானிய யகுசா குழுவின் தலைவன் ஒருவனை அமெரிக்க அரசு மூன்று தாய்லாந்து நாட்டவர்களுடன் கைது செய்துள்ளது. இவர்கள் ஹெராயின் மற்றும் மெத்தாம்ஃப்ட்டமைன் ஆகிய போதை பொருட்களை கடத்தியதோடு மட்டுமின்றி அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த ஆயுத குழுக்களுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க முயற்சி செய்து உள்ளனர். ஜப்பானை சேர்ந்த டகேஷி எபிசாவா தாய்லாந்து நாட்டை சேர்ந்த சோம்பாக் ரூக்ராசரண்ரீ, சோம்ஃபோப் ஷிங்காசிரி மற்றும் சுக்சான் ஜூல்லானன் ஆகியோருடன் இணைந்து […]

Read More

மும்பை தாக்குதல் சூத்திரதாரி 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாக் நீதிமன்றம் !!

April 9, 2022

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டியதன் காரணமாக மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹஃபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 70வயதான ஹஃபீஸ் சயீத் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஆவான் ஏற்கனவே ஐந்து வழக்குகளில் 36 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளான் ஆக 68 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். தற்போதைய வழக்குகள் பாகிஸ்தானுடைய பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவால் பதியப்பட்ட நிலையில் […]

Read More

அமெரிக்காவில் பயிற்சி நிறைவு செய்த முதலாவது தொகுதி இந்திய MH-60R குழு !!

April 9, 2022

இந்திய கடற்படைக்காக அமெரிக்காவிடம் இருந்து சுமார் 24 அதிநவீன நீர்மூழ்கி வேட்டை திறன் கொண்ட MH60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. ஏற்கனவே இத்தகைய மூன்று ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றை இயக்குவதற்கான பயிற்சிகள் அமெரிக்காவில் இந்திய கடற்படை குழுவினருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த பயிற்சியின் போது இந்திய கடற்படை குழுவினர் இரவு மற்றும் பகலில் இயங்கவும், போர் கப்பல்களில் இருந்து இயங்கவும், சென்சார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தவும் தேவையான பயிற்சிகளை பெற்று கொண்டனர் […]

Read More

லடாக்கில் மின்சார நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் -தோல்வியுற்ற சீனா !!

April 9, 2022

கடந்த 8 மாதங்களாக லடாக்கில் உள்ள மின்சார விநியோக நிலையங்கள் மீது சீன அரசு ஆதரவு கொண்ட ஹேக்கர்கள் அவ்வப்போது சைபர் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். அதாவது லடாக் எல்லைக்கு அருகே வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள இத்தகைய ஏழு SLDC மையங்கள் மீது இந்த தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மூதல் இந்த ஆண்டு மார்ச் வரை இந்த தாக்குதல்கள் நடைபெற்று உள்ளன, இது தவிர மற்றுமொரு இந்திய நிறுவனமும் இவர்களின் தாக்குதலை சந்தித்து […]

Read More

இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வல்லரசும் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது: இம்ரான் கான் !!

April 9, 2022

அதிகார சிக்கலில் சிக்கி பதவியை இழக்க போகும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வல்லரசு நாடுகளாலும் இநதியாவுக்கு உத்தரவிடவோ இந்தியாவை கட்டாயபடுத்தவோ முடியாது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை சுதந்திரமானது உக்ரைன் ரஷ்ய போரில் எந்த மேற்குலக வல்லரசு நாடுகளாலும் இந்தியாவை அடிபணிய வைக்கமுடியவில்லை ஆனால் பாகிஸ்தானை ஐரோப்பிய நாடுகள் நச்சரித்து கொண்டே இருந்தன நான் ரஷ்யாவுக்கு சுற்றுபயணமாக சென்றது அமெரிக்காவுக்கு […]

Read More