Day: April 4, 2022

இந்தியாவில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் !!

April 4, 2022

நேற்று மஹராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் இரவில் தீடிரென வானில் விண்கற்கள் பாய்வதை போன்ற காட்சி தென்பட்டு மக்களை பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. பின்னர் தான் அது கடந்த 2021ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் சீனா ஏவிய LONG MARCH 3B எனும் ராக்கெட்டின் முதலாவது நிலை என்பது தெரிய வந்தது. இந்த ராக்கெட்டின் முதலாவது நிலை விண்ணில் தங்கியிருந்த நிலையில் படிப்படியாக தாழ்ந்து பூமியின் வழிமண்டலத்திற்குள் நுழைந்தது, அதிக வெப்பம் காரணமாக எரிய தொடங்கிய நிலையில் […]

Read More

AFSPA சட்டம் விலக்கப்பட்ட பகுதிகளின் விரிவான பட்டியல் !!

April 4, 2022

சமீபத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் AFSPA எனும் ராணுவ படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மூன்று வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் விலக்குவதாக அறிவித்தது. 1) நாகலாந்து 7 மாவட்டங்கள்: இந்த மாநிலத்தின் டுவென்சாங்,ஷமாதோர் மற்றும் செமின்யூ ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து முழுமையாகவும் கோஹிமா,வோகா, லாங்லெங் மற்றும் மோகோக்சூங் ஆகிய 4 மாவட்டங்களில் பாதி இடங்களில் இச்சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. 2) அசாம் 23 மாவட்டங்கள்: இங்கு தேமாஜி, லகிம்பூர், மஜூலி, பிஸ்வநாத், சோனிட்பூர், […]

Read More