உக்ரைனுக்கு அமெரிக்காவின் 800 மில்லியன் டாலர் ஆயுத பட்டியல் !!
1 min read

உக்ரைனுக்கு அமெரிக்காவின் 800 மில்லியன் டாலர் ஆயுத பட்டியல் !!

அமெரிக்கா உக்ரைனுக்கு சமீபத்தில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.

அந்த வகையில் 800 ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்,
2000 ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்,
6000 ஏடி-4 கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகள்,

100 சிறிய ஆளில்லா விமானங்கள், 100 கிரனெடு லாஞ்சர்கள், 5000 அஸ்ஸால்ட் ரைபிள்கள், 1000 பிஸ்டல்கள், 400 இயந்திர துப்பாக்கிகள், 400 ஷாட் கன்கள்,

20 மில்லியன் ரவுண்டுகள் அளவிலான துப்பாக்கி தோட்டாக்கள், மோர்ட்டார் குண்டுகள், கையெறி குண்டுகள், 25000 கவசங்கள் மற்றும் 25000 தலை கவசங்கள் ஆகியவை இந்த பட்டியலில் அடக்கம்.