ரஷ்ய போர் கைதிகளை சித்திரவதை செய்யும் உக்ரைன் ராணுவம் !!

  • Tamil Defense
  • March 29, 2022
  • Comments Off on ரஷ்ய போர் கைதிகளை சித்திரவதை செய்யும் உக்ரைன் ராணுவம் !!

சமீபத்தில் உக்ரைனிய ராணுவ வீரர்கள் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை மிகவும் கொடுரமாக நடத்தும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சரணடைந்த அல்லது பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களை கால் மூட்டுகளில் ஏகே47 துப்பாக்கிகளை கொண்டு சுடும் கொடுர காணொளி வெளியாகி உள்ளது.

இனி அந்த வீரர்களால் தங்களது வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதாவது ஏகே47 தோட்டாக்கள் சக்தி வாய்ந்தவை நிச்சயமாக மூட்டு பகுதி முற்றிலும் சிதைந்து போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போர் கைதிகளை ஜெனீவா ஒப்பந்தப்படி நடத்தாமல் இப்படி உக்ரைன் படையினர் சித்திரவதை செய்வதை பற்றி பெரும்பாலான மேற்குலக நாடுகள் எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.