இஸ்ரேலிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கோரும் உக்ரைன் அதிபர் !!

  • Tamil Defense
  • March 21, 2022
  • Comments Off on இஸ்ரேலிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கோரும் உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஸெலன்ஸ்கி இஸ்ரேல் நாட்டிடம் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் ரஷ்யா இஸ்ரேலிய ட்ரோன்களை அதாவது தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரித்த ட்ரோன்களை உக்ரைன் போரில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சற்று நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் பிரதமர் உக்ரைன் அதிபரிடம் போரை விடுத்து சரணடையுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.