இந்தியா வந்துள்ள உகாண்டா நாட்டு ராணுவ குழு !!

உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையின் குழு ஒன்று இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளது.

இந்த குழுவானது தலைநகர் தில்லியில் உள்ள தரைப்படை தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டது.

பின்னர் மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்து பேசினர்.