வசீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் !!

  • Tamil Defense
  • March 26, 2022
  • Comments Off on வசீரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் !!

பாகிஸ்தான் நாட்டின் வசீரிஸ்தான் பகுதியில் தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளனர் இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

கடந்த மாதமும் தெஹ்ரீக் இ தாலிபான்கள் அமைப்பு கைபர் பக்தூன்வா பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.