Breaking News

இன்னும் செயல்பாட்டில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் !!

  • Tamil Defense
  • March 24, 2022
  • Comments Off on இன்னும் செயல்பாட்டில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் !!

பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சமீபத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத முகாம்கள் இயங்கி வருவதாகவும்

இவற்றில் கணிசமான அளவில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவல் முயற்சிகள் கணிசமான அளவில் சரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.