அமெரிக்க அணு ஆயுதங்களை ஜப்பானில் நிலைநிறுத்த வேண்டும் முன்னாள் பிரதமர் பேச்சு !!
1 min read

அமெரிக்க அணு ஆயுதங்களை ஜப்பானில் நிலைநிறுத்த வேண்டும் முன்னாள் பிரதமர் பேச்சு !!

முன்னாள் ஜப்பானிய பிரதமரான ஷின்ஸோ அபே சமீபத்தில் ஜப்பான் தனது நீண்ட கால வழக்கத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றி கொள்ள வேண்டும் எனவும்,

ஜப்பானில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்தவோ அல்லது 5 நேட்டோ நாடுகளுடன் அணு ஆயுத பகிர்வு உள்ளது போல ஒப்பந்தமோ அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

இதை சீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது சீன அரசு முன்னாள் ஜப்பானிய பிரதமரின் பேச்சுக்கு மிக கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.