உக்ரைன் போரில் கலந்து கொள்ள செல்லும் தென் கொரிய முன்னாள் சிறப்பு படை வீரர்கள் !!

  • Tamil Defense
  • March 7, 2022
  • Comments Off on உக்ரைன் போரில் கலந்து கொள்ள செல்லும் தென் கொரிய முன்னாள் சிறப்பு படை வீரர்கள் !!

தென் கொரிய கடற்படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற முன்னாள் சிறப்பு படை வீரர்களின் குழு ஒன்று உக்ரைனுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தென் கொரிய கடற்படையின் UDT SEAL படைப்பிரிவை சேர்ந்த கேப்டன் லீ க்வூன் இதனை தெரிவித்து உள்ளார்.

மேலும் தாங்கள் திரும்பி வரும் போது தென் கொரிய அரசு தங்களை தண்டிக்கலாம் (1 வருட சிறை) என தெரிந்தே செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.