இந்திய நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கொலைகார ட்ரோன் !!

  • Tamil Defense
  • March 24, 2022
  • Comments Off on இந்திய நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய கொலைகார ட்ரோன் !!

சோலார் இன்டஸ்ட்ரீஸ் எனப்படும் இந்திய தனியார் நிறுவனம் ஒன்று LM-0 எனப்படும் கொலைகார ட்ரோனை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ட்ரோன் 15 கிலோமீட்டர் இயக்க வரம்பை கொண்டது மேலும் இதனால 1.5 கிலோ எடையிலான வெடிமருந்தை இந்த ட்ரோன் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ட்ரோன்கள் களமுன்னனியில் உள்ள தரைப்படை வீரர்களுக்கு மிகப்பெரிய பலமாகவும் வரப்பிரசாதம் ஆகவும் அமையும் என்றால் மிகையல்ல.